Maps of The Union Territories of Jammu & Kashmir and Ladakh (Proposed) will be look like this.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

#India_Map
#Kashmir